தாமரைப்பாளையத்தில் வசிக்கிற அமராவதி துரைசாமி அவர்களின் குடும்பம் இன்று மிகுந்த துயரத்துல இருக்காங்க. ஒரு திடீர் தீ விபத்தில், அவர்கள் வீடு முழுசா எரிந்து சாம்பலாயிடுச்சு. ???? வீட்ல இருந்த எல்லா பொருட்களும் அழிந்துபோனது. இப்போ உணவில்லாம, அணிய உடையில்லாம, அந்த குடும்பம் ஒவ்வொரு நாளும் வேதனையோட, கண்ணீரோட வாழ்கிறது… ???? "கனவு ஹெல்ப்" மூலம் நாங்கள் உடனே அரிசி, உடைகள், காய்கறிகள் எல்லாம் கொடுத்து உதவியுள்ளோம். ஆனா… வீடு இல்லாம, எதிர்காலத்தையும் இழந்த மாதிரி, அந்த குடும்பம் இன்னும் வாடிக்கிட்டு இருக்குது… ???? அவர்களுடைய குடும்பமே வேதனையின் உச்சியில், கண்ணீரோட வாழ்கிறது… இந்த துயரத்துக்கு முடிவுகட்ட, நீங்க செய்யும் ஒரு ரூபாய் உதவிக்கூட, ???? அந்த குடும்பத்துக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுக்கலாம். ஒரு வீடு… ஒரு புதிய வாழ்க்கை… ஒரு கனவு மீண்டும் உயிர் பெற… ???? இதை அவர்களுக்கு நாமே கொடுக்கலாம். ❤️ நீங்க செய்யும் சிறிய உதவி தான், அவர்களுடைய வாழ்க்கையை மாற்றும் உன்னத சக்தி… இப்போதே உங்களால் முடிந்த அளவுக்கு உதவுங்கள்… அந்த குடும்பத்தின் கனவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்! ???? உதவிக்காய் கைகொடுங்கள் – அவர்களுடைய நம்பிக்கை நீங்கள்தான்… ❤️
28 Supporters 12 Days Left
Created by
UsharaniYour contributions will benefit
Amaravathi Dhuraisamy
Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.