கனவை நனவாக்க உதவுங்கள்!

no image

29 வயதான ஆனந்தி, ஈரோடு மாவட்டம் சிவகரி வீரசள்கிலி பகுதியைச் சேர்ந்தவர்.பிறந்ததிலிருந்து நடக்க முடியாத நிலையில் உள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர் பிசியோதெரபியின் மூலம் தற்போது ஓரளவிற்கு நடக்கிற நிலைக்கு வந்துள்ளார். பல சிரமங்களைத் தாண்டி BA, B.Ed படித்துள்ளார். மாற்றுத் திறனாளியில் டிப்ளமோ முடித்து, 7 மாதங்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளர். அவருடைய விளையாட்டுத் திறனை கவனித்த உலகநாதன் கோச், அவரை ஷாட் புட் போட்டிக்காக பயிற்சி அளித்துள்ளார். தற்போது ஆனந்தி ஏஷியன்சாம்பியன்‌ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப்பெற்றுள்ளார். ஆனால் போக்குவரத்து செலவுக்கு கூட பணம் இல்லாமல் சிரமப்படுகிறார். குடும்பத்தில் தந்தை சிறுநீரக செயலிழப்பு காரணமாக 29 ஆண்டுகளாக போராடிக் கொண்டுள்ளார். உங்களால் முடிந்த உதவியைச் செய்தால் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணின் கனவை நனவாக்கலாம்!

₹ 500 raised out of ₹ 50,000

1 Supporter                                  201 Days Left

Our Donors
  • U
    • Ushanandhini
    • Erode
    Rs.500

Created by

Prabhadevi

Your contributions will benefit

Anandhi


Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.