ஒரு சிறு உதவி, ஒரு சிறிய உயிரின் பெரும் கனவாக மாறலாம்

Cause Cover

சென்மலையில் வசிக்கும் 6 வயது சாக்சிகா, 2.5 ஆண்டுகளாக அறியப்படாத ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எந்தவித அறிகுறியும் தெரியாமல், வாழ்ந்த அவள், பள்ளித் தேர்வை முடித்த பின் ஏற்பட்ட காய்ச்சலால் மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது, புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டது. சாக்சிகாவின் தந்தை, ஒரு சிறிய முடி திருத்தகத்தை நடத்தி குடும்பத்தை நம்பிக்கையோடு நடத்தி வருகின்றார். இப்போது சாக்சிகா கோயம்புத்தூரில் உள்ள PSG மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திடீரென ஏற்பட்ட சிகிச்சை செலவுகள் அவர்களின் குடும்பத்தைக் கடுமையாக பாதித்துள்ளன. சாக்சிகா தினம் தினம் சிறிய முன்னேற்றங்களை காண்கிறாள். ஆனால், தொடர்ந்த மருத்துவச் செலவுகளை சமாளிக்க உடனடி நிதி உதவி அவசியமாகிறது. அன்பான சகோதரர்களே, சகோதரிகளே, உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி, ஒரு சிறுவியின் உயிரைக் காப்பாற்ற, ஒளிவிளக்காக உதவுங்கள்! நாம் செய்யும் சிறு துணை, சாக்சிகாவிற்கு புதிய வாழ்க்கையை தரும்.

₹ 2,000 raised out of ₹ 3,000

3 Supporters                                  28 Days Left

Recent Contributions
3 Donors
  • P
    P Govindarajan
    Erode
    ₹1,000
    Verified
  • H
    Harini
    Chennai
    ₹500
    Verified
  • V
    V sankar
    Sivagiri
    ₹500
    Verified

Created by

PUP school Annamalaikottai Sivagiri

Your contributions will benefit

Sakshika


Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.