ஒரு தாயின் கண்ணீர் போராட்டம் | Brain Disorder Child Medical Help | Save Vinoth Kumar

Cause Cover

ஒரு தாயின் கண்ணீர் போராட்டம்… மூளை வளர்ச்சி குறைபாடால் பாதிக்கப்பட்ட வினோத் குமாரின் உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஏழை குடும்பம் உங்கள் உதவியை நாடுகிறது. சிவகிரி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி. நிரந்தர வருமானம் இல்லை, துணையாக கணவரும் இல்லை. இரண்டு மகன்களையும் தனியாக வளர்த்து வரும் இந்தத் தாயின் இளைய மகன் வினோத் குமார், மூளை வளர்ச்சி குறைபாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். மாதம் ₹10,000 வரை மருத்துவ செலவு வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வேலை அடிப்படை வசதிகள் இல்லாத குடிசை வீடு இந்தத் தாயின் ஒரே ஆசை – தனது பிள்ளைகள் நன்றாகப் படித்து நல்ல வாழ்க்கை பெற வேண்டும். “நாம் எதைப் பெறுகிறோம் என்பதில் அல்ல… எதைக் கொடுக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் அர்த்தம்.” ❤️ முத்துலட்சுமியின் பாரத்தை குறைக்க நம்மால் முடிந்த உதவியை செய்வோம்.

₹ 200 raised out of ₹ 25,000

1 Supporter                                  28 Days Left

Recent Contributions
1 Donors
  • V
    Vimala
    Pollachi
    ₹200
    Verified

Created by

NAVEENKUMAR G

Your contributions will benefit

Vinothkumar


Content Disclaimer: The views and opinions expressed on the campaign page are those of the campaigner or donors. They do not reflect or represent the company’s views and opinions.